பாட்டே சும்மா பட்டைய கிளப்புதே! படம் சூப்பரா இருக்கும்னு நினைக்காதீங்க!?
கதை? - அப்படின்னா? இதுதான் பதில்.
காமெடி இல்லையா? - லொள் லொள்.இதுதான் பதில்.
வில்லன்? - வெத்து வேட்டு. டயலாக் - புளித்து போன பழைய சாதம். Heroine? குடும்பபாங்கான, அழகான (தொப்புள் காட்டாத), திருவிழாவில் காணாமல் போனகுழந்தை போல கதையே பஞ்சாயத்து என்றாக காணாமல் போகிறார்.
படம் முழுக்க ஒரே கூச்சலும் குழப்பமும்தான்! (மனச ரிலாக்ஸ் பண்ணலாம்னு வந்தா என்னப்பா இப்படி பண்றிங்களேபா?!)
சம்பளத்தை கப்புன்னு ஏத்தும் சிவ கார்த்திகேயன் கதையில் வேலையில்லாமல் காணாமல் போனது, அந்தோ பரிதாபம்?!
மொத்தத்தில்: முருகனால் கூட இந்த ரஜினியை காப்பாத்த முடியாது!
34/100 Fail

No comments:
Post a Comment